Translate

BSNL இல் சிம் கார்டை 2G லிருந்து 3G க்கு மாற்ற..

M3G என்று தட்டச்சு செய்து 53733 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பவும்.

உங்களுக்கு M3GY to 53733 என்ற குறுந்தகவல் கிடைக்கும்.

அவ்வாறே குறுந்தகவல் அனுப்பினால் 48 மணி நேரம் கழித்து உங்களுடைய சிம் கார்டு 3G பயன்பாட்டிற்கு வரும்.