Translate

போலி வங்கி மின்னஞ்சலை கண்டுபிடிப்பது எப்படி?


பெரும்பாலும் எல்லோரும் இணைய வங்கிக் கணக்கு வைத்திருப்பீர்கள். ஆனால் சில திருடர்கள் உங்கள் மின்னஞ்சலுக்கு வங்கியில் இருந்து அனுப்பவதை போன்று மின்னஞ்சலை அனுப்புவார்கள்.

திருடர்கள் அனுப்பூம் போலியான மின்னஞ்சலில் அனுப்புநர் என்ற இடத்தில் வங்கியின் மின்னஞ்சல் போன்று மின்னஞ்சல் முகவரி இருக்குமாறு செய்கின்றனர், இதை பார்க்கும் பயனாளர்கள் இது உண்மையான மின்னஞ்சல் முகவரியில் இருந்து வந்துள்ளது என்று எண்ணி அந்த மின்னஞ்சலில் உள்ள தகவல்களும் உண்மை என நம்ப வைக்கப்படுகின்றனர்.

இந்த mailed by : என்ற தெரிவை மின்னஞ்சல் சேவை வழங்குபவர்கள் தருவார்கள் நீங்கள் மின்னஞ்சலை படிக்கும் போது (Show Details ) அல்லது (Full Header) என்று தெரிவை தேர்ந்தெடுத்து தெரிந்து கொள்ளலாம்.

வங்கியில் இருந்து அனுப்பட்ட உன்மையான மின்னஞ்சல்
வங்கியில் இருந்து அனுப்பட்ட மின்னஞ்சலில் mailed by : என்ற இடத்தில் வங்கியின் இனையதள முகவரி இருக்கும். இந்த தெரிவை வைத்து போலியான மின்னஞ்சலை கண்டுபிடித்துவிடலாம்.

மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள படத்தை பாருங்கள்